Posts

Showing posts from June, 2021

Sermon on Wisdom from Above விண்ணிலிருந்து வரும் ஞானம்

Image
  Wisdom from Above விண்ணிலிருந்து வரும் ஞானம் 1 ராஜாக்கள் 3:16-28                                                                                         யாக்கோபு 1: 1-8 சங்கீதம் :119:33-40                                                                                             லூக்கா 10: 21-24 தியான வசனம்: உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும்; அப்பொழுது அவர் ஞானத்தை கொடுப்பார்கள். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர். (யாக்கோபு 1:5) If any of you is lacking in wisdom, ask God, who...