Posts

Showing posts from March, 2022

sermon on Cross and the Suffering Humanity

Image
  Cross and the Suffering Humanity The cross has been a symbol of shame and sorrow since the birth of Christianity, and people have worshipped it in churches since Christ's death on the crucifixion. The cross has been seen as the cure and medicine for all human afflictions since Christ's crucifixion. The cross brings new meaning to suffering, and by wearing it, we participate in Jesus Christ's death and suffering. The cross is also a sign of Christ's deep desire for the salvation of all mankind. Jesus was driven and inspired to pick up the cross and suffer for the sinners because of his overwhelming love for humanity.  In recent times the cross has become ornamental. The golden cross has become a status symbol. In fact the mass media portray the cross as a symbol of power. According to 1 Peter 4:1 Cross is not an ornament to wear but an armament to bear in our body. By bearing the cross, we bear the mind of Christ for others. In the movie called the "Passion of Chr

சிலுவை- சுமை அல்ல சுகம்!! - Cross is not a Burden but a Pleasure!!

Image
  சிலுவை- சுமை அல்ல சுகம்!! வரலாற்றில் சிலுவை : சிலுவை ஒரு தூக்கு மரம் . அது முதன் முதலில் பொனீசியா (Phoenicia) நாட்டின் தீரு மாநகரில் கிமு 325 - இல் பயன்படுத்தப்பட்டது . பிறகு எகிப்து (Egypt), பாரசீகம் (Persia), கார்த்தேஜ் (Carthage), கிரேக்கம் (Greece), உரோமை (Rome) போன்ற நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. உரோமை அரசில் குற்றம் செய்த அடிமைகளும் , அரசுக்கு எதிராக புரட்சி செய்தவர்களும் சிலுவையில் தூக்கிலிடப்பட்டனர். சிலுவையில் தூக்கப்படுதல் மிகவும் இழிவான தண்டனை என்று உரோமை அரசில் கருதப்பட்டது . இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சிலுவையில் அறையப்பட்டு பொதுமக்கள் பார்வையில் சாகும் வரை தொங்க விடப்பட வேண்டும் , பார்ப்பவர்கள் அந்த நபர் செய்த குற்றத்தையும் , அவரையும் நிந்தித்து துஷிப்பார்கள் .   வரலாற்றில் … T X போன்ற வடிவங்களிலான சிலுவைகளில் இயேசுவின் சீஷர்கள் உட்பட பல தொடக்ககால கிறிஸ்தவர்கள் அறையப்பட்டார்கள். இத்தகைய கொடிய சிலுவை மரணத்தை ஒழித்தவர் உரோமை கிறிஸ்தவ மன்னன் கான்ஸ்டன்டைன் ( Constantine the Great) . அவர் முதன்முதலில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க சிலுவையை தம