Posts

Showing posts from June, 2021

Sermon on Wisdom from Above விண்ணிலிருந்து வரும் ஞானம்

Image
  Wisdom from Above விண்ணிலிருந்து வரும் ஞானம் 1 ராஜாக்கள் 3:16-28                                                                                         யாக்கோபு 1: 1-8 சங்கீதம் :119:33-40                                                                                             லூக்கா 10: 21-24 தியான வசனம்: உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும்; அப்பொழுது அவர் ஞானத்தை கொடுப்பார்கள். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர். (யாக்கோபு 1:5) If any of you is lacking in wisdom, ask God, who gives to all generously and ungrudgingly,  and it will be given you.    (James 1:5) கிறிஸ்து இயேசுவில் அன்பான இறைமக்கள் அனைவருக்கும் அன்பின் நல்வாழ்துக்கள்.  ✝ தென்னிந்தியத் திருச்சபை  இன்றைய ஞாயிறை மாணவர் ஞாயிறாக ஆசரிக்கிறது. ஆகவே இந்நாளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு மாணவர்கள் மற்றும் நம்  அனைவருக்கும் கடவுள் தந்துள்ள  விண்ணிலிருந்து வரும்  ஞானத்திற்காக அவருக்கு  இணைந்து நன்றி கூறுவது மிகவும் சிறப்பான