திருவருட்சாதனங்கள் - Christian Sacraments: An Introduction
_-_geograph.org.uk_-_1545201.jpg)
திருவருட்சாதனங்கள் ( Sacraments) Sacrament - “Sacramentum” என்னு ம் லத்தீன் வார்த்தையிலிருந்து பிறந்தது. Secret ( ரகசியம்) , Sacred ( பரிசுத்தம் ) முதலிய வார்த்தைகள் இதனோடு தொடர்புடையவை . படைக்கு தலைமை ஏற்கும் தளபதி முன்பு எடுத்துக் கொள்ளும் இரகசிய காப்புபிரமாணமே “ சாக்கிரமந்து ” . கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் திருவருட்சாதனங்கள் (Sacraments) என்பது கிறிஸ்து நமக்காக செய்தவற்றை , நம் வாழ்வில் உண்மையாக்கி , நம்மை தெளிவான வழியில் நடத்திச் செல்வதற்கு இது வெளி அடையாளங்களாக கொடுக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கவேண்டிய ஆன்மீக கடமையை சித்தரிக்கிறது திருவட்சாதனம். இது உள்ளார்ந்த ஆன்மீக அருளினை குறித்த வெளிப்படையான அடையாளம். “ கடவுளின் கிருபையை நேரடியாக பெற்றுக் கொள்வதின் அடையாளமாக ”- St. அகஸ்டின் கூறுகிறார். வேதத்தில் சாக்கிரமந்து என்னும் சொல் இடம் பெறவில்லை. ரோமன் கத்தோலிக்க (Roman Catholic) சபை 7 திருவருட்சாதனங்களை பின்பற்றுகின்றன : 1. திருமுழுக்கு ( Baptism) 2. திருவிருந்து ( Eucharist) 3. திடப்படுத்துதல் ( Confirmation) 4. திருமணம் ( Marriage) 5. அருட்பொழிவ...